ஆரோக்கியம்

“உண்மையான ஆரோக்கியம் என்பது இயற்கையுடன் ஒரு ஒத்திசைவில் இருப்பது... வெளி உலகில் மட்டுமல்ல உள்நிலையிலும் தான்”
– சத்குரு
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, அமர்ந்தே செய்யும் வேலைகள், சுற்றுச்சூழல் சீர்கேடு, மாசு... இவற்றிற்கிடையில் ஆரோக்கியம் என்பது கிடைத்தற்கரிய ஒன்றாய்த் தோன்றுகிறது. யோகத்தின் கண்ணோட்டத்தில் 'ஆரோக்கியம்' என்பது என்ன? நம் அணுகுமுறையோடு அது எப்படி வித்தியாசப் படுகிறது என்பதையெல்லாம் இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு. சில எளிய அடிப்படை விஷயங்களை நாம் சரியாய் பார்த்துக் கொண்டாலே, நம் ஆரோக்கியம்... நம் கையில்!