அமைதிக்காக 5 நிமிடங்கள்

“தனி மனிதர்கள் அமைதியில் திளைத்தால் மட்டுமே,
அமைதியான உலகம் சாத்தியப்படும்.”

– சத்குரு
அமைதியைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?
இனி வேண்டாம்! உங்களுக்குள் அமைதிக்கான இரசாயனத்தை உருவாக்கிக் கொள்ள, இதோ இருக்கிறது வழி. உங்களைப் பிணைக்கும் விஷயங்களில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள, தினமும் சில நிமிடங்களை செலவு செய்ய ஆரம்பியுங்கள்... அமைதி இங்கே இக்கணம் தானாய் உங்களுள் மலர்வதை உணருங்கள்!