பயணத் தகவல்கள்

ஈஷா யோக மையத்திற்குப் பயணம்

இந்தியாவில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு பயணிக்கத் திட்டமிடுகிறீர்களா? ஆம் என்றால், தயவுசெய்து முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள். ஆசிரமத்திற்கு உங்களுடைய வருகையைப் பற்றி இரு வாரங்கள் முன்பாகவே தெரிவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே நீங்கள் பயணப்படுவதற்கு 4 வாரங்கள் முன்பாகவே உங்கள் பகுதி ஒருங்கிணைப்பாளரிடம் (தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன) தெரிவித்து குறிப்பிட்ட படிவங்களையும் பூர்த்துசெய்து கொடுக்கவும்.


யோக மையத்தை அடையவது எப்படி?
கோயம்புத்தூருக்கு 30 கி.மீ மேற்கே, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் ஒரு மாபெரும் தொழில் நகரமாகிய கோயம்புத்தூர், வான்வழி, ரயில் தடம், சாலை மார்க்கங்கள் மூலம் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை மற்றும் பங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து கோயம்புத்தூருக்கு தினசரி அளவில் விமானப் போக்குவரத்து உள்ளது. இந்தியாவின் எல்லா பெரு நகரங்களிலிருந்தும் கோவைக்கு இரயில் சேவைகள் உள்ளன. கோயம்புத்தூரிலிருந்து ஈஷா யோக மையத்திற்கு பேருந்து, மற்றும் வாடகை கார்கள் கிடைக்கின்றன.


கோயம்புத்தூருக்கும், யோக மையத்திற்கும் இடையே நேரடி பேருந்து (14 D) உள்ளது.

காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரங்கள்:
• காலை 5.30; 6.20; 7.00; 8.25; 8.50; 10.15; 11.25; 11.45;
• மதியம் 1.25; 2.20; 2.40;
• மாலை 4,20; 5.15; 5.35;
• இரவு 9.50; 10.00

ஈஷா யோக மையத்திலிருந்து புறப்படும் நேரங்கள்:
• 5.30 am - 6.50 am
• 8.30 am - 9.55 am
• 1.40 pm - 3.00 pm
• 6.10 pm - 7.20 pm


ஓட்டுனருக்கான வழிகாட்டுதல்
கோவையிலிருந்து 31 கி.மீ தொலைவில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து, உக்கடம் வழியாக, பேரூர்/சிறுவாணி சாலையில் வரவும். ஆலாந்துறை கடந்து, இருட்டுப்பள்ளம் சந்திப்பில்(கோவையிலிருந்து 23வது கி.மீ) வலதுபுறம் திரும்பி 8 கி.மீ வந்தால் மையத்தை அடையலாம்.

வெளிநாட்டு தகவல்கள்

தொடர்புகள்

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா:
காதா சோபியான் (இரவு 7 மணிக்குப் பிறகு)
மின்னஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
தொ.பே: 44-7799 777738

லெபனான் மற்றும் மத்திய கிழக்கு:
எலீ ஜப்பல்
மின்னஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
தொ.பே: 961-3-789-046, 961-3-747-178

சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா:
ரவி ராஜு
மின்னஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
தொ.பே: +65 9666 0197

அமெரிக்கா மற்றும் உலகின் இதர பாகங்கள்:
அனு கோயல்
மின்னஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
தொ.பே: 1-678-777-4128

ஈஷா யோக மையம் தொடர்பு விபரங்கள்:View Larger Map
 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2023. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Privacy Policy Terms and Conditions