உலகளாவிய செயல்பாடு
ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை
ஒருமைப்பாடு, அன்பு மற்றும் அனைவருக்கும் உதவும் ஆழமான பேராவல் ஆகியவற்றால் உந்தப்பட்ட ஈஷா அறக்கட்டளை, கிராமப்புற முன்னேற்றம், கல்விச் சீர்திருத்தம், சுற்றுச்சூழல், மற்றும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஆரோக்கிய வாழ்விற்கான திட்டங்கள் என பெரிய அளவில், சமூக அளவில் பின்தங்கியவர்களைச் சென்றடையும் பல சமூகநலத் திட்டங்களை, நடைமுறைப்படுத்தி வருகின்றன. மேலும் உலக அமைதி நிலைநாட்டப்படுவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளையும் முன்னின்று துவக்கி வருகிறது.
ஆரோக்கியமும் நலன்களும்
கல்வி
சமூக நலம்
பேரழிவு நிவாரணம்
விளையாட்டு
சுற்றுச்சூழல்
பொருளாதாரம்
கலாச்சாரக் கொண்டாட்டங்கள்
அமைதி
பசுமைக்கரங்கள் திட்டம்-பரவலாக மரம் நடுதல்
சிறை   பட்டவர்களுக்கான
உள்நிலை விடுதலை
ஈஷாவித்யா - ஊரக மெட்ரிகுலேஷன் பள்ளி
|