சத்சங்கம்

சத்சங்கம் என்றால் "உண்மையுடன் உடனிருத்தல்".

ஈஷா தியான அன்பர்களுக்காக உள்ளூர் மையங்களில் சத்சங்கங்கள் நடத்தப்படுகின்றன. இவை உள் அமைதி தேடுபவர்களுக்கு முக்கிய ஆதரவாக இருக்கும்.

பிற தியான அன்பர்களுடன் கூட்டுறவில் இருப்பது, ஒருவர் தொடர்ந்து பயிற்சிகள் செய்து வளர்வதற்கு ஆதரவான சூழ்நிலையைத் தரும்.

எந்த மையத்தில் சத்சங்கங்கள் நடந்தாலும் அங்கு ஈஷா தியான அன்பர்கள் வரவேற்கப் படுகின்றனர்.

 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2020. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions