ஃபாரஸ்ட் ஃப்ளவர்

சந்தா செலுத்த: :
இணையதளம் (க்ரெடிட் கார்டு பயன்படுத்தி)
அஞ்சல் மூலம் பெற (சந்தா படிவம்)
டவுன்லோடு: :
அறிவை மேம்படுத்துவது - ஊக்கம் தருவது - தகவல் நிரம்பியது

ஃபாரஸ்ட் ஃப்ளவர் என்பது ஈஷாவின் ஆங்கில மாத இதழ். ஊக்கமளிக்கக்கூடிய சத்குருவின் கட்டுரைகள், ஈஷா மற்றும் ஈஷாவைச் சுற்றியுள்ள செய்திகள், ஈஷா தியான அன்பர்களின் பகிர்வுகள் போன்ற பல அம்சங்கள் அடங்கியது இந்த இதழ்.

ஃபாரஸ்ட் ஃளவர், வெறுமனே வாசித்து அனுபவிப்பதற்காக மட்டுமல்லாமல், ஈஷாவோடும் சத்குருவோடும் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.இந்த இதழில் வரக்கூடிய பல்வேறு சிறப்பம்சங்களாவன:

 • சத்குருவின் அழகான கவிதைகள்
 • சத்குருவின் சிறப்பான கட்டுரைகள்
 • செய்திகள், ஈஷாவின் நிகழ்வுகள்
 • ஈஷா தியான அன்பர்களின் மனம்திறந்த பகிர்வுகள்
 • சுவை மிகுந்த ஈஷாவின் சமையல் குறிப்புகள்
 • நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்
 • சிந்தையைத் தூண்டும் சத்குருவின் பொன்மொழிகள்

இவை போன்ற சிறப்பு அம்சங்களால் இந்த இதழ் தனித்துவம் மிக்கதாக விளங்குகிறது. மேலும் இந்த இதழில் பிரசுரிக்கக்கூடிய கட்டுரைகள், ஒவ்வொருவரிலும் இயற்கையாகவே உள்ள ஆன்மீகத் தேடுதலைத் தூண்டுவதாக உள்ளது. ஏற்கனவே ஆன்மீகப் பாதையில் இருக்கும் அன்பர்களுக்கு, ஒவ்வொரு இதழும், ஒரு முக்கிய கருவியாக இருந்து, அவர்களின் தீவிரத்தையும் வளர்ச்சியையும் அதிகப்படுத்துவதாக விளங்கும்.

 
 • Digg
 • del.icio.us
 • Facebook
 • TwitThis
 • StumbleUpon
 • Technorati
 • Google
 • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2020. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 Copyright and Privacy Policy Terms and Conditions