பார்வையாளருக்கான தகவல்கள்
ஆதியோகி, தியானலிங்க வளாகம் காலை 6:00 மணி முதல் மாலை 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
- தியானலிங்கம்:
காலை 6 முதல் - இரவு 8 வரை
- உணவகம் மற்றும் ஈஷா கலைபொருள் விற்பனையகம்:
காலை 8:30 முதல் - இரவு 7:30 வரை
- தீர்த்த குளம்:
காலை 7:30 முதல் - இரவு 7:30 வரை
- நாத ஆராதனை:
காலை 11:45 முதல் - மதியம் 12:10 வரை
மாலை 5:45 முதல் - 6:10 வரை
- ஓம்கார தியானம்:
மதியம் 12:30 முதல் - 1:10 வரை
- ஈஷா புத்துணர்வு மையம்:
காலை 8:00 முதல் - மாலை 6:00 வரை
(தயவு செய்து முன்பதிவு செய்து வரவும்.)
ஈஷா யோக மையத்தில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கான கால அட்டவணை
தினசரி கால அட்டவணை
காலை பயிற்சி நேரம்: 5:30 am - 7:30 am
காலை வேலை நேரம் : 8:00 am - 9:30 am
காலை உணவு : 10:00 am - 10:30 am
பழச்சாறு இடைவேளை: 2 pm
மதிய வேலை நேரம்: 2:30 pm - 5:00 pm
விளையாட்டு நேரம்: 5:00 pm - 6:00 pm
மாலை பயிற்சி நேரம்: 6:00 pm - 6:50 pm
இரவு உணவு : 7:00 pm - 7:30 pm
இரவு வேலை நேரம்: 8:00 pm - 9:30 pm
விளக்கு அணைப்பு: 10:00 pm
|