வேலை வாய்ப்புகள்

ஈஷா, மனித வளத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து வழிகளிலும் செயல்படுகிறது. ஈஷா மேலும் அதிகமான மக்களைச் சென்றடைய நீங்கள் உதவி புரியலாம்.

ஈஷா, மனநிறைவு அளிக்கும்படியான பல்வேறு வித வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. எங்களின் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட குழுவோடு நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

அலுவலகம், பொது நிர்வாகம்

  1. மேலாளர்(நிர்வாகம்)
  2. தொலைபேசி இயக்குனர்கள், வரவேற்பாளர்கள், வரவேற்பு அலுவலக அதிகாரிகள்
  3. வீட்டு உபயோகப் பொருள் பராமரிப்பு அலுவலர்
  4. கணக்காய்வாளர்/காசாளர்
  5. சேமிப்பு கிடங்கு மேலாளர்

கட்டுமானப் பணி

  1. திட்ட பொறியியலாளர்
  2. களக் கண்காணிப்பாளர்
  3. எலெக்ட்ரீசியன்
  4. ப்ளம்பர்

க்ராபிக்ஸ் மற்றும் மல்டி மீடியா

  1. வீடியோ எடிட்டர்(அடோப்)
  2. கிராபிக் வடிவமைப்பாளர்
  3. டிடிபி ஆபரேட்டர்ஸ்
  4. ஹார்ட்வேர் பொறியாளர்

ஒளிநாடா வெளியீடுகள்

  1. வீடியோ எடிட்டர்
  2. புகைப்பட உதவியாளர்
  3. புகைப்பட நிபுணர்

மருத்துவம்

  1. மருத்துவர்
  2. . செவிலியர்
  3. ஆய்வுக் கூட நிபுணர்கள்

சமைலறை

  1. சமையல் மாஸ்டர்
  2. சமையல் உதவியாளர்

சிறப்பு திட்டங்கள்

  1. . திட்ட மேலாளர்
  2. திட்ட ஒருங்கிணைப்பாளர் (MBA/ MSW/ MA Sociology preferred)

கற்பித்தல்

  1. கிராமப்புற பள்ளிகளில் சேவை புரிய விருப்பமுள்ள ஆசிரியர்கள்
  2. ஈஷா ஹோம் ஸ்கூல் ஆசிரியர்கள் (ICSE சிலபஸ்-அனைத்து பாடங்களும்)

எழுத்தாக்கம்/ஒலிநாடா கேட்டு எழுதுதல்

  1. எழுத்தாளர்
  2. பதிப்பாசிரியர்
  3. மொழி பெயர்ப்பாளர் (தமிழ், ஆங்கிலம் இரண்டும்)
  4. கையெழுத்துப் பிரதியாளர் (ஆங்கிலம்)
  5. கையெழுத்துப் பிரதியாளர் (தமிழ்)

தகவல் தொழில்நுட்பம்/இணையதளம்

  1. IT Professionals/Programmers/ Software Engineers(PHP / MySQL / Apache, Javascript / HTML, Others)
  2. Database Manager
  3. Website Manager
  4. Web Content Executive
  5. Project Manager
  6. Web Designers and Developers (2+ yrs Exp)

Public Relations & Marketing

  1. Online campaigning executive
  2. Corporate Marketing Executive (for Donations & Fundraising campaigns)
  3. Press Coordinator / Reporters / Journalist (English & Tamil)


முன் அனுபவம் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுந்த ஊதியம் வழங்கப்படும்.

உங்களுடைய விண்ணப்ப படிவத்தை அனுப்ப: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

For a personal interview, please call: 9442118000

 
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • TwitThis
  • StumbleUpon
  • Technorati
  • Google
  • YahooMyWeb
 
ISHA FOUNDATION
Isha Foundation - A Non-profit Organization © Copyright 1997 - 2012. Isha Foundation. All rights reserved
Site MapFeedbackContact Us View our Copyright and Privacy Policy