சத்குரு

நிறுவனர், ஈஷா அறக்கட்டளை

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரான சத்குரு அவர்கள், யோகியாகவும், ஞானியாகவும் மற்றும் மாறுபாடான ஆன்மீக குருவாகவும் விளங்குகிறார். அவருடைய வாழ்க்கையும் செயலும், உள்நிலை விஞ்ஞானம் என்பது தற்காலத்திற்கு ஒவ்வாத வெறும் தத்துவங்கள் அல்ல என்றும் மாறாக நவீன மனிதனும் பயன்படுத்த முடிகிற விஞ்ஞானம் என்பதை நினைவூட்டுவதாக உள்ளது. மேலும் ~>

ஈஷா அறக்கட்டளை
என்பது மதசார்பற்ற, இலாப நோக்கமற்ற, மக்கள் சேவைக்கான நிறுவனம். இது மனித சமுதாயத்தின் அனைத்து நலன்களையும் கருத்தில் கொண்டு செயலாற்றுகிறது. உள்நிலை மாற்றத்திற்கான அதன் சக்தி வாய்ந்த யோக நிகழ்ச்சிகளிலிருந்து, சமூக மற்றும் சுற்றுப்புற நலனுக்கான அதன் திட்டங்கள் வரை, ஈஷாவின் செயல்பாடுகள் அனைத்தும், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாகவும் அதன் மூலம் உலக மக்களின் நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதாகவும் இருக்கிறது. மேலும் ~>
ஈஷாவின் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சியான இது சக்தியும், தொன்மை வாய்ந்ததுமான யோக முறைகளை நவீன மனிதனுக்கேற்றவாறு தொகுத்து வழங்குகிறது. இதனால் ஒருவர் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ஆகியவற்றில் ஒரு இணக்கமான நிலையை உணர முடிகிறது. இந்த நிகழ்ச்சியில், உள்நிலை மாற்றத்திற்காக, 'ஷாம்பவி மகா முத்ரா' என்னும் எளிய ஆனால் சக்திமிக்க கிரியை கற்றுத்தரப்படுகிறது. மேலும் ~>

Upcoming Inner Engineering Programs

கிராமப் புத்துணர்வு இயக்கம்,
பன்முனையுள்ள, பல கட்டங்களை உடைய, முழுமையான சமூகநலத் திட்டமாகும். கிராமப்புற ஏழை மக்களின் உடல்நலம், மன நலம் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. மேலும் ~>
ஈஷா வித்யா,
ஈஷாவின் கல்வித்திட்டமான ஈஷாவித்யா, கிராமப்புறங்களில் கல்வியின் தரத்தை உயர்த்தி, பின்தங்கிய நிலையில் உள்ள கிராமக் குழந்தைகளும் தங்கள் முழுமையான திறனை உணர்வதை உறுதி செய்கிறது. மேலும் ~>
பசுமைக்கரங்கள் திட்டம்
ஈஷாவின் சுற்றுச்சூழல் முயற்சியான இது, சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத் தடுக்கவும், சுற்றுச்சூழலை முன்னெடுத்துச் செல்லவும் வாய்ப்பளிக்கிறது. பொதுமக்களின் பங்கேற்புடன் 11.4 கோடி மரங்களை நட்டு தமிழகத்தின் பசுமைப்பரப்பை மேலும் 10 சதவிதம் அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
மேலும் ~>
Follow:
facebook
twitter
youtube
Join Our Mailing Lists:
to Isha and our projects