Recently in the press
Dinamalar -
May 03, 2012
கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு யோகா வகுப்பு

கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, கல்வியுடன் கூடிய இதர திறமைகளான ஓவியம், விளையாட்டு, கலா்பூசுதல், யோகா, தியானம், கைவினைப்பொருட்கள் பயிற்சி உள்ளிட்ட திறன்களை வளா்க்கும் பொருட்டு, இயற்கை விழிப்புணா்வு
...
Ananda Vikatan -
Mar 28, 2012
இன்று... ஒன்று... நன்று!

வாழ்க்கை என்பது ஒரு கோப்பைத் தேநீா் அருந்துவதற்கு ஒப்பானதுதான். கோப்பைத் தேநீரை எவ்வாறு ரசித்து, ருசித்து அனுபவித்துக் குடிக்கிறோமோ, அப்படித்தான் நமது ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் ரசித்து அனுபவித்து வாழ வேண்டும்.
...
Vilambaram -
Mar 01, 2012
சத்குருவுடன் ஈஷா யோகா

"தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆன்மிக புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் அன்பு, அமைதி, ஆனந்தம் உணரப்பட வேண்டும். தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா மற்றும் உலக மக்கள் அனைவரிடமும் இந்த ஆனந்தம் மலர வேண்டும்" என்பது சத்குரு அவர்களின் விருப்பமாகும்.
...